டுவிட்டரில் கவலை தெரிவித்த மத்யூஸ்!

Wednesday, April 19th, 2017

சித்திரை புத்தாண்டு நாளன்று மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான ஏஞ்சலா மேத்யூஸ் டுவிட்டரில் கவலை வெளியிட்டுள்ளார். அதில், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Related posts:

வவுனியா வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமனம் - வடக்கில் புதிதாக 50 வைத்திய உத்தியோகத்தர்கள...
வெள்ளப்பாதிப்பை எதிர் கொள்வதற்கு முன்னாயத்த சந்திப்பு - நிலமைகளை ஆராய கிளிநொச்சி அரச அதிபர் தலைமையில...
இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம்முத...