தினசரி செய்திகள்

வவுனியாவில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!

Friday, July 4th, 2025
வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்ற  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள் தலைக் கவசங்களின் தரநிலைகளில் கடுமையான நடவடிக்கை!

Wednesday, July 2nd, 2025
இலங்கையில் மோட்டார் சைக்கிள்களின் விபத்துகளால் ஏற்படும் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் குறைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் கடமையேற்பு!

Wednesday, July 2nd, 2025
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக திரு. கே. சிவகரன்  அவர்கள் நேற்றையதினம் (01.07.2025) காலை 08.45 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் – சீனா – பங்களாதேஷ் இணைந்து புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க திட்டம்!

Tuesday, July 1st, 2025
பாகிஸ்தான், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள்,புதிய பிராந்திய அமைப்புக்கான திட்டத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சார்க் என்ற தெற்காசிய பிராந்திய... [ மேலும் படிக்க ]

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு – பெற்றோலின் விலை மறுபடியும் 300 ஐ கடந்தது!

Tuesday, July 1st, 2025
கடந்த நள்ளிரவுமுதல் (30) அமுலாகும் வகையில், மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் அதிகார சபை தேர்தல் – கட்சி ரீதியில் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமுள்ளது – தேர்தல் ஆணையாளர் நாயகம்!  

Tuesday, July 1st, 2025
கட்சி ரீதியில் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால், அதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமுள்ளது... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் எவ்வளவு டொலர்களை செலவிடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க முறையான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் !

Tuesday, July 1st, 2025
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் எவ்வளவு டொலர்களை செலவிடுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு முறையான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என சர்வஜன அதிகாரத்தின்... [ மேலும் படிக்க ]

ஆளுநர் உத்தரவாதம் – இ.போ.சா இணக்கம் –  கைவிடபட்டது சேவை முடக்கல் போராட்டம்!

Monday, June 30th, 2025
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினருக்கு உறுதிவழங்கியதன்  அடிப்படையில் நாளை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தமிழ் பண்பாடு அனைத்துலக மாநாடு!

Saturday, June 28th, 2025
பன்நாட்டு பிரமுகர்கள் பங்கேற்கும் தமிழ் பண்பாடு அனைத்துலக மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் யூலை 6 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், நுவரெலியா, கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக... [ மேலும் படிக்க ]

சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறையுங்கள் –    பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

Friday, June 27th, 2025
நாட்டில் சின்ன வெங்காயத்தின் இறக்குமதியை குறைக்குமாறு வலியுறுத்தி அச்சு வேலி பத்தமேனி வெங்காய உற்பத்தியாளர்கள்  மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். சின்ன வெங்காயச் செய்கையில்... [ மேலும் படிக்க ]