கடந்த மூன்று மாதங்களில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!
Sunday, April 2nd, 2023
ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான
காலப்பகுதியில் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண... [ மேலும் படிக்க ]


