முக்கிய செய்தி

சுகாதார துறைக்கான உடனடி மறுசீரமைப்பு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு ஜனாதிபதி ரணில் ஆலோசனை!

Friday, July 28th, 2023
நாட்டின் சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி மறுசீரமைப்புக்கள் குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை விஜயம் !

Friday, July 28th, 2023
ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (28) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சரைத் தவிர, ஜப்பான்... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம் நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர அறிவிப்பு!

Friday, July 28th, 2023
அடுத்த வருடம் கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.. ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைகளின் மின்கட்டண நிலுவை தொடர்பில் மின்சார சபையுடன் இணக்கம் – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Friday, July 28th, 2023
அரச வைத்தியசாலைகள் ட்பட சுகாதார அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களில்  செலுத்தப்படாத மின் கட்டணங்களை செலுத்துவதற்கு மின்சார சபையுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் பற்றியெரிந்த ஹெலிகொப்டர் – 10 பேர் உடல் கருகி பலி!

Friday, July 28th, 2023
ரஷ்யாவின் பெலுகா மலைப்பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. Mi-8 ஹெலிகொப்டரானது 13 பயணிகளுடன் பெலுகா... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் 10 வீதத்தால் குறைக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு!

Friday, July 28th, 2023
பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்தப்பொருட்களின் விலைகளை 10% குறைக்க உற்பத்தியாளர்கள்... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய ரீதியில் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளை வரைபடமாக்கப்படும் – நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!

Friday, July 28th, 2023
2025ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் சொந்தமான வீதிகளை வரைபடமாக்க (Mapping) திட்டமிட்டுள்ளதாகவும் அதன்பின்னர் அவை தொடர்பான விபரங்கள்... [ மேலும் படிக்க ]

இனப்பிரச்சினை குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது – சமன் ரத்னப்பிரிய தெரிவிப்பு!

Thursday, July 27th, 2023
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய தேவை நாட்டிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் எழுந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க... [ மேலும் படிக்க ]

20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் சுட்டிக்காட்டு!

Thursday, July 27th, 2023
சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். சில உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும் இயலாமை போன்ற... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு குறுகியகால விஜயம் செய்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி !

Thursday, July 27th, 2023
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த வார இறுதியில் பப்புவா நியூ கினியாவில் இருந்து நாடு திரும்பும் போது இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரான்ஸ் ஊடகம்... [ மேலும் படிக்க ]