முக்கிய செய்தி

பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Sunday, July 30th, 2023
புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறையில்... [ மேலும் படிக்க ]

நலன்புரி கொடுப்பனவுக்காக வங்கி கணக்கை ஆரம்பித்து சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அறிவிப்பு!

Saturday, July 29th, 2023
மன்னார் மாவட்டத்தில் நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுகொள்வோருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். இந்த நலத்திட்டத்திற்காக தெரிவு... [ மேலும் படிக்க ]

மனித உரிமை மீறல் ஆய்வுக்கான ஆணைக்குழுவின் பதவிகாலம் நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானியும் வெளியானது!

Saturday, July 29th, 2023
மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பதவி காலம் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நீடித்து அதிவிசேட... [ மேலும் படிக்க ]

புதிய முறைமை அமுலாக்கப்படும் வரை நலன்புரி கொடுப்பனவுகளில் மாற்றம் இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவிப்பு!

Saturday, July 29th, 2023
புதிய முறைமை அமுலாக்கப்படும் வரையில், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவு முறைமைகளில் மாற்றம் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் நியமனத்தை உறுதி செய்து வெளியானது அதி விசேட வர்த்தமானி !

Saturday, July 29th, 2023
பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரில் அதிபர் தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாணத் தமிழர்!

Saturday, July 29th, 2023
சிங்கப்பூரில் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தர்மன் சண்முகரத்தினம் களமிறங்கவுள்ளார். இந்த தேர்தலுக்கான தனது அதிகாரப்பூர்வ பிரசாரத்தை... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை கிரிட் இணைப்பு திட்டம் – தொழில்நுட்ப விபரங்கள் எதிர்வரும் செப்டெம்பரில் நிறைவடையும்!

Saturday, July 29th, 2023
இந்திய-இலங்கைக்கு இடையிலான தேசிய கிரிட் இணைப்பு திட்டம் குறித்த தொழில்நுட்ப அறிக்கை இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என ஊடகமொன்று செய்தி... [ மேலும் படிக்க ]

சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கை – வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிப்பு!

Saturday, July 29th, 2023
வடக்கு ௲ கிழக்கு மாகாணத்தில் சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்... [ மேலும் படிக்க ]

ஜுலை மாதம் இலட்சத்து 23 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலா அமைச்சர் ஹரிண் பெர்னான்டோ தெரிவிப்பு!

Saturday, July 29th, 2023
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1 இலட்சத்து 23 ஆயிரத்து 503 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த தகவலை சுற்றுலா அமைச்சர் ஹரிண் பெர்னான்டோ... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

Saturday, July 29th, 2023
அடுத்த (2024) ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கை பெப்ரவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளது. தற்சமயம் ஆரம்பமாகியுள்ள அரச மற்றும் அரச... [ மேலும் படிக்க ]