முக்கிய செய்தி

மிக சிறப்பாக நடைபெற்ற தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா !

Wednesday, August 30th, 2023
ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது. செல்வச்சந்நிதி... [ மேலும் படிக்க ]

கோதுமை மா இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர முறைமை நீக்கம் – கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, August 30th, 2023
கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறைமை இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் கோதுமை மா இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் இரண்டாம் மற்றும் 3ஆம் திகதிகளில் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதி!

Wednesday, August 30th, 2023
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்னாத் சிங் அடுத்த மாதம் இரண்டாம் மற்றும் 3ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது... [ மேலும் படிக்க ]

மருந்துகளை வாங்க முடியாத குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மருந்துகளை இலவசமாக வழங்கும் விசேட வேலைத்திட்டம் – இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கை!

Wednesday, August 30th, 2023
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல தொற்றா நோய்களுக்கான மருந்துகளை வாங்க முடியாத குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மருந்துகளை இலவசமாக வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை... [ மேலும் படிக்க ]

புதிய போட்டி சந்தைகளை கண்டுபிடித்து வெளிநாட்டு முதலீடுகளையும் மூலதனத்தையும் ஈர்ப்பதே இலங்கையின் நோக்கமாகும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, August 30th, 2023
புதிய போட்டி சந்தைகளை கண்டுபிடித்து வெளிநாட்டு முதலீடுகளையும் மூலதனத்தையும் ஈர்ப்பதே இலங்கையின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிலையான அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 27.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு !

Wednesday, August 30th, 2023
கடந்த மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 27.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதற்கமைய, கடந்த ஜூன் மாதத்தினை காட்டிலும் ஜூலை மாதத்தில் 2.18 ஆக அதிகரித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளை – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் சம்பவம்!

Wednesday, August 30th, 2023
யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள்  அங்கிருந்த குழந்தையொன்றின் கழுத்தில் கத்தியை  வைத்து  தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச்சென்ற... [ மேலும் படிக்க ]

புதிதாக 12 ஆயிரத்து 263 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன – மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தகவல்!

Wednesday, August 30th, 2023
இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 12 ஆயிரத்து 263 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 இல் 8,304 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1,727 ஏனைய வாகனங்களும் பதிவு... [ மேலும் படிக்க ]

அதிக வெப்பநிலை – சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்து!

Tuesday, August 29th, 2023
நிலவும் வெப்பமான காலநிலையின் போது சிறுவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வைத்தியர் தீபால் பெரேரா விளக்கமளித்துள்ளார். ஊடகங்களுக்கு இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள முடியாதோருக்கு அடையாள அட்டைகளை வழங்க விசேட வேலைத்திட்டம்!

Tuesday, August 29th, 2023
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதோருக்கு அடையாள அட்டைகளை வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 வயது... [ மேலும் படிக்க ]