முக்கிய செய்தி

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து – பாகிஸ்தானில் 6 பேர் உயிரிழப்பு – 50 க்கும் மேற்பட்டோர் காயம்!

Monday, September 11th, 2023
பாகிஸ்தானில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தொன்று  நேற்றையதினம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 60 பேரை ஏற்றிக்கொண்டு பயணித்த... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

Monday, September 11th, 2023
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, மக்கள்... [ மேலும் படிக்க ]

குறுகியகால இடைவெளியில் மீண்டும் உயர்தர பரீட்சைக்கு தயாராவது கடினம் – கல்வி அமைச்சிடம் மாணவர்கள் கோரிக்கை!

Monday, September 11th, 2023
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின், வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், 2 மாதங்களில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில், மீண்டும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் – இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!

Monday, September 11th, 2023
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் வரும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம்... [ மேலும் படிக்க ]

சனல் 4 காணொளி தொடர்பில் சுரேஷ் சாலே முறைப்பாடு – பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணை!

Monday, September 11th, 2023
சனல் 4 காணொளி தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு பணிகள் ஐந்தாவது நாளாக இன்றும் முன்னெடுப்பு!

Monday, September 11th, 2023
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஐந்தாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இந்த அகழ்வு பணிகள்... [ மேலும் படிக்க ]

மதுவரிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு உடனடி நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!

Sunday, September 10th, 2023
மதுவரிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது மதுவரி சட்டத்தில் பல... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆரம்பித்துள்ள பாடசாலை மூலதனச் சந்தை சங்கங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாகும் -கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி எடுத்துரைப்பு!

Sunday, September 10th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள மூலதன சந்தை சங்கங்கள் எதிர்காலத்திற்கான  முதலீடாகும் என கொழும்பு... [ மேலும் படிக்க ]

போலியான குறுஞ் செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்து!

Sunday, September 10th, 2023
கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ் செய்திகள் ஊடாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை... [ மேலும் படிக்க ]

சனல் 4 வெளியிட்ட வீடியோ அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானம்!

Sunday, September 10th, 2023
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட வீடியோ அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அத்துடன் அவருடன் இணைந்து... [ மேலும் படிக்க ]