மதுவரிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு உடனடி நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!
Sunday, September 10th, 2023
மதுவரிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போது மதுவரி சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தித்து, அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய வருமானத்தை பெறுவதற்கு தேவையான திருத்தங்கள் உள்ளடக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சார்க் அவசர நிதியத்திற்கு இலங்கை 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை - ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ!
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது...
துபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் இடைநிறுத்தம்!
|
|
|


