முக்கிய செய்தி

ஈரானிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் ஐந்து பேர் கொலை – பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஜனாதிபதி அறிவிப்பு!

Sunday, January 21st, 2024
ஈரானிய பாதுகாப்பு படை உறுப்பினர்கள் ஐந்து பேர் சிரியாவின் தலைநகரில் வைத்து நேற்று கொல்லப்பட்டமைக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

எதிர்கட்சிகள் எந்த வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் – சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டு!

Sunday, January 21st, 2024
எதிர்கட்சிகள் எந்த வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்குமென... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான சம்பளத்துடன் கொடுப்பனவும் சேர்க்கப்படும் – பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, January 20th, 2024
ஜனவரி மாதத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான சம்பளத்துடன் கொடுப்பனவும் சேர்க்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க... [ மேலும் படிக்க ]

ஜூன் மாதத்திற்குள் மீண்டும் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, January 20th, 2024
நாட்டில் தற்போது நிலவி வருகின்ற மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு குறைவடைந்து வந்தாலும், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மீண்டும் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக... [ மேலும் படிக்க ]

செங்கடலில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரிக்கும் எண்ணம் இல்லை – ஹவுதி போராளிகள் தெரிவிப்பு!

Saturday, January 20th, 2024
செங்கடலில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தான் குறிவைப்பதாகவும் யேமனின் ஹவுதி... [ மேலும் படிக்க ]

பிராந்திய அமைதிக்காக இந்தியா – மாலைத்தீவு இடையிலான பதட்டத்தைத் தணிப்பதில் சாதகமான பங்கை வகிக்க இலங்கை முயற்சி!

Saturday, January 20th, 2024
மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முய்ஸு தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இந்தியாவிற்கும் மாலைத்தீவிற்கும் இடையே பதற்றம் வெடித்தது. அவர் சீனாவுக்கு ஆதரவான... [ மேலும் படிக்க ]

சீனாவில் பாடசாலை ஒன்றின் விடுதியில் தீ விபத்து – 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிப்பு!

Saturday, January 20th, 2024
சீனாவில் உள்ள பாடசாலை ஒன்றின் விடுதியில் நேற்று (19) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் பிரிவினை – அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் – உலக நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மையை உருவாகியுள்ளது – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Saturday, January 20th, 2024
டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் என்பன அபிவிருத்தி அடைந்துவரும்  மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மையை... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு “Pekoe trail” திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க வலியுறுத்து!

Saturday, January 20th, 2024
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள "Pekoe trail" திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட பனை – தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு!

Friday, January 19th, 2024
  யாழ் மாவட்டத்தினை சேர்ந்த பனை - தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பிரதிநிதிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர். குறிப்பாக, ... [ மேலும் படிக்க ]