முக்கிய செய்தி

வற் வரி அறவிடாமல் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP – கவனம் செலுத்துவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024
வற் வரி அறவிடாமல் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP என்ற தொடர் கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற காலநிலை – மரக்கறிகளின் விலைகளுடன் பழங்களின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்வடைவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Monday, January 22nd, 2024
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. குறிப்பாக  லீக்ஸ், வெங்காயம், போஞ்சி, கத்தரி,  கோவா உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024
சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அதன்படி,... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024
பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் அவர்களது சுயாதீனமானதும், சுதந்திரமானதுமான உரிமைகள் பறிக்கப்பட முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

Monday, January 22nd, 2024
மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை - கஹவத்த... [ மேலும் படிக்க ]

வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமை மாற்றாவிட்டால் 2000 ரூபா அபராதம் – போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024
வாகனம் ஒன்றை  கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால்  2000  ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரிப்பு – நிதியமைச்சின் அறிக்கையில் தகவல்!

Sunday, January 21st, 2024
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டின் (2023) இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 1000 கோடி செலவிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதிப்பீடு!

Sunday, January 21st, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 1000 கோடி ரூபா (10 பில்லியன் ரூபா) செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலை – மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகள் நாளை விசாரணைக்கு!

Sunday, January 21st, 2024
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை... [ மேலும் படிக்க ]

அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு – அதிகளவு மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகல் – இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டு!

Sunday, January 21st, 2024
தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு காரணமாக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பல மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர்... [ மேலும் படிக்க ]