முக்கிய செய்தி

வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு மிகவும் அவசியம் – வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்படாவிடின் உடனடியாக பதிவு செய்யுமாறும் அறிவுறுத்து!

Saturday, May 4th, 2024
2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்த அனைவரும் தமது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதா? என்பதை பரீட்சித்து பார்க்குமாறும் அவ்வாறு தமது பெயர் வாக்காளர் இடாப்பில்... [ மேலும் படிக்க ]

தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது குறித்து ஆராய ஜனாதிபதியால் விசேட குழு நியமனம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, May 4th, 2024
தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று... [ மேலும் படிக்க ]

காசா மனிதாபிமான துயரங்களுக்கு கடும் எதிர்ப்பு – இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தியது துருக்கி!

Saturday, May 4th, 2024
காசா பகுதியில் தாக்குதல்கள் மற்றும் உதவி வழங்குவதில் தடங்கல் ஏற்படுத்திய மனிதாபிமான துயரங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துருக்கி... [ மேலும் படிக்க ]

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம் – மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா அறிவிப்பு!

Saturday, May 4th, 2024
சீக்கிய இனத்தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விடயத்தில் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் – இலங்கை வருகின்றார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா!

Saturday, May 4th, 2024
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இன்றையதினம் இலங்கை வரவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸின் லெய்ட் பகுதியில் நில அதிர்வு – ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்!

Saturday, May 4th, 2024
மத்திய பிலிப்பைன்ஸின் லெய்ட் பகுதியில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. நேற்று (3) மாலை 6.16 மணியளவில் பிலிப்பைன்ஸின் டுலாக்... [ மேலும் படிக்க ]

UNP, SLPP கட்சியினரை இந்தியாவுக்கு வருமாறு அழைபு விடுத்த மோடி!

Friday, May 3rd, 2024
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பனவற்றுக்கு இந்திய பிரதரமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அழைப்பு விடுத்தள்ளது. இந்திய தேர்தல் முறை குறித்து... [ மேலும் படிக்க ]

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு – மத்திய வங்கி தெரிவிப்பு!

Friday, May 3rd, 2024
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2024 மார்ச் வரையான மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பின் அளவு அதிகரித்ததாக... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

Friday, May 3rd, 2024
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்றுமுதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை நிறைவுறுத்தி இந்த... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை – தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் அச்சம் என சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Friday, May 3rd, 2024
ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதாக  சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய கனமழை ஒரே நாளில் அங்கு கொட்டித்தீர்த்ததால்... [ மேலும் படிக்க ]