ஐக்கிய தேசியக் கட்சியினாலேயே யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது: ஆவண நிழல் படத்தில் பொறிக்க வேண்டும் என்ற ஈ.பி.டி.பியின் கோரிக்கை நிறைவேற்றம்!
Thursday, September 19th, 2019
ஐக்கியதேசிய கட்சியினராலேயே யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது என்பதை பொது நூலக ஆவணப் படுத்தல் காட்சியறையில் வைக்கப்பட்டுள்ள ஆவணப் படத்திற்கு விளக்கம் கொடுக்கும் வகையில்... [ மேலும் படிக்க ]


