தினசரி செய்திகள்

உறவினர்களிடையே மோதல்; அல்வாயில் ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, April 20th, 2021
யாழ்ப்பாணம் வடமராட்சி, அல்வாய் பகுதியில் இடம்பெற்றகுழு மோதலில் 32 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் குறித்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள்... [ மேலும் படிக்க ]

புள்ளிகள் பொறிமுறையுடன் சாரதி அனுமதிப் பத்திரம் அறிமுகம் – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021
சாரதி அனுமதிப்பத்திரத்தை புள்ளிகள் பொறிமுறையுடன் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதன் நோக்கம் சாரதிகளை... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுப்பது சாத்தியமானதல்ல – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021
ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு குற்றம் சாட்டியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பது கடினம் என நீதி அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறையை மட்டுப்படுத்த தீர்மானம் – கல்லி அமைச்சர்!

Tuesday, April 20th, 2021
2021 ஆகஸ்ட் மாதத்துக்கான பாடசாலை விடுமுறையை ஒரு வாரத்துக்கு மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்... [ மேலும் படிக்க ]

பகல் நேரங்களில் மணல் கொண்டு செல்வதை நிறுத்த நடவடிக்கை!

Tuesday, April 20th, 2021
பகல் நேரங்களில் மணல் கொண்டு செல்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இதன் முதலாம் கட்டத்தின் கீழ், நகர... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அரச அதிகாரிகளைச் சாரும் – ஊடகத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டு!

Tuesday, April 20th, 2021
நாடொன்றில் இறைமை ஊடாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு சகல அரச அதிகாரிகளையும் சாரும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய... [ மேலும் படிக்க ]

விஜயதாஸவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி நிலையையும் நற்பெயரையும் களங்கப்படுத்தும் விதத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு... [ மேலும் படிக்க ]

அரிசி இறக்குமதி செய்ய ஒருபோதும் அனுமதிக்கப்படாது – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021
அரசாங்கத்தின் கொள்கையின்படி அரிசி இறக்குமதி செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

பிரிவினைவாதத்தை தோற்கடித்த தலைவர்கள் ஆட்சியில் இருக்கும்போது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் இடமிருக்கப்போவதில்லை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Monday, April 19th, 2021
30 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் பிரிவினைவாதத்தை தோற்கடித்த தலைவர்கள் ஆட்சியில் இருக்கும்போது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் இடமிருக்கப் பொவதில்லை என... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Monday, April 19th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்காக ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை... [ மேலும் படிக்க ]