தினசரி செய்திகள்

சீன தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட சந்திப்பு!

Wednesday, May 12th, 2021
இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்’ளார். அலரி மாளிகையில் இன்றையதினம் குறித்த கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

சீன தடுப்பூசி போடப்பட்ட எவருக்கும் இதுவரை எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Wednesday, May 12th, 2021
சீனாவில் தயாரிக்கப்பட்ட சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி போடப்பட்ட எவரிடம் இருந்தும் இதுவரை எந்தவொரு பக்க விளைவுகளும் பதிவாகவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றை கட்டடப்படுத்துவதில் இராணுவத்தினர் தீவிரம் – இன்றும் நகர்ப்பகுதியில் கிருமி தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு!

Wednesday, May 12th, 2021
நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் யாழ் மாவட்டத்தில் தொற்று பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் கிருமித்... [ மேலும் படிக்க ]

அடுத்த இரு வாரங்களுக்குள் ஆறு இலட்சம் ஸ்பூட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் – ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி நம்பிக்கை!

Wednesday, May 12th, 2021
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கோவிட் தடுப்பூசியின் 600,000 டோஸ் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், எரிவாயு தடையின்றி விநியோகிக்கப்படும் – துறைசார் தரப்பினர் அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021
இன்றுமுதல் அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு அனைத்து... [ மேலும் படிக்க ]

5 நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதியில்லை – விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர்!

Wednesday, May 12th, 2021
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்தள்ள நிலையில் எதிர்வரும் 31 வரை,  துபாய், குவைத், இத்தாலி, மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதி... [ மேலும் படிக்க ]

இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சில்வா அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021
இன்று 12 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை தினமும் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சில்வா... [ மேலும் படிக்க ]

புதிய கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் நடமாடுகின்றனர் – சுகாதார அதிகாரி எச்சரிக்கை!

Wednesday, May 12th, 2021
புதிய திரிபடைந்த கொரோனா சமூகத்திற்குள் காணப்படலாம் என சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் புதிய திரிபடைந்த கொரோனாவால்... [ மேலும் படிக்க ]

தாதியர்களது அர்ப்பணிப்பு வீண்போகாது இருக்க அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக பின்பற்றுவது அவசியம் – சர்வதேச தாதியர் தின செய்தியில் பிரதமர் வலியுறுத்து!

Wednesday, May 12th, 2021
மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக உங்களது வாழ்க்கையின் அவதானத்தையும் பொருட்படுத்தாது கொவிட் வைரஸுடன் நேருக்கு நேர் போராடும் நீங்கள் அனைவரும் மக்களின் நெஞசங்களில் நீங்கா... [ மேலும் படிக்க ]

வடக்கில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று உறுதி – எச்சரிக்கிறார் சுகாதார பணிப்பாளர்!

Wednesday, May 12th, 2021
யாழ்.மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் 1018... [ மேலும் படிக்க ]