தினசரி செய்திகள்

2 இலட்சத்து 56 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது – தொற்றுநோயியல் பிரிவு தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021
ஒக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று வெள்ளிக்கிழமை 11 ஆயிரத்து 385 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் 2 இலட்சத்து 56 ஆயிரத்து நான்கு... [ மேலும் படிக்க ]

நாட்டில் நேற்று 2,289 பேருக்குக் கொரோனா தொற்றுதி – சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021
நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 289 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 20 பேர்... [ மேலும் படிக்க ]

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு – பல இடங்களில் இடியுடன்கூடிய மழை!

Saturday, May 15th, 2021
நிலவும் சீரற்ற காலநிலையினால்,ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை இன்று இரவு ஏழு வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை,... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசியை கொள்வனவுக்காக இலங்கைக்கு உலக வங்கி 80.5 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம்!

Friday, May 14th, 2021
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு உலக வங்கி 80.5 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இலங்கை... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, May 14th, 2021
தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

Friday, May 14th, 2021
சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று வெள்ளிக்கிழமை சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு... [ மேலும் படிக்க ]

கொரோனாவை கட்டுப்படுத்தும் பயணத்தடைக்கு வடபகுதி மக்கள் பூரண ஒத்துழைப்பு – மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட நகரங்கள்!

Friday, May 14th, 2021
எதிர்வரும் திங்கள் அதிகாலைவரை தொடர்ச்சியாக விதிக்கப்பட்ட பயணத்தடையை அடுத்து நாடு முழுவதும் பொதுமக்களின் நெருக்கமான தொடர்பாடல்கள் தடுக்கப்பட்டுள்ளது. நிலையில் வடபகுதி... [ மேலும் படிக்க ]

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

Friday, May 14th, 2021
சீரற்ற வானிலை காரணமாக 05 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற வடக்கு கிழக்கைச் சேர்ந்த 10 பேர் கைது!

Friday, May 14th, 2021
சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முயன்ற வடக்கு கிழக்கிலுள்ள 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சிலாபம் − இரணமடு பகுதியில் வைத்தே... [ மேலும் படிக்க ]

புகையிரத சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம்!

Friday, May 14th, 2021
புகையிரத சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]