நாட்டில் வருடாந்தம் 100 தொன் பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுகின்றன – சுற்றாடல் அமைச்சு சுட்டிக்காட்டு!
Monday, July 26th, 2021
இலங்கையில் வருடாந்தம் 96 -
100 தொன் வரையான பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுவதாக சுற்றாடல்
அமைச்சு தெரிவித்துள்ளது.
யோகட் கோப்பைகளை மீள் சுழற்சி
செய்வது... [ மேலும் படிக்க ]


