தினசரி செய்திகள்

செப்ரெம்பர் – முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை– முழுமையான ஆதரவை வழங்குமாறு கல்வி சார் ஊழியர்களிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை!

Tuesday, July 27th, 2021
இலங்கையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியும் என கல்வி அமைச்சு நம்புவதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

உயர் தொழில் நுட்ப பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கு சீன வுஹான் பல்கலைக்கழகம் ஆதரவு – சீனாவின் இலங்கைத் தூதுவர் தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021
இலங்கையில் நவீன வேளாண்மை மற்றும் உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை நிறுவ சீனா ஒத்துழைப்பு வழங்க சம்மதித்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி சீனாவின் இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பாலித... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம்முதல் அரிசி விலை குறைப்பதற்கு நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021
சம்பா மற்றும் கீரி சம்பா ஆகியவற்றின் விலைகள் அடுத்த வாரம்முதல் ரூ 50 தொடக்கம் 75 ரூபாய் வரை குறைக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் ஒரு சிறுமியாவது துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது – சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டு!

Tuesday, July 27th, 2021
நாளாந்தம் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்பட்ட நிலையில் ஒரு சிறுமியாவது வைத்தியசாலைக்கு வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை!

Tuesday, July 27th, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் ஆராயுமாறு... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்றால் மேலும் 48 பேர் உயிரிழப்பு!

Tuesday, July 27th, 2021
நாட்டில் கொவிட் தொற்றால் 48 பேர் மரணித்துள்ளதாக இன்றையதினம் அறிக்கையிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை – எரிவாயுவின் விலை தொடர்பான அறிவுறுத்தல்!

Tuesday, July 27th, 2021
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணம், கைதடி, சாவகச்சேரி, கோப்பாய், கல்வியங்காடு, திருநெல்வேலி ஆகிய பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகிறார் சீனப் பிரதமர்- முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகும் என எதிர்பார்ப்பு!

Tuesday, July 27th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துடன் உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சீனப் பிரதமர் லீ கேஜங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, July 27th, 2021
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு கடமையாற்றும்போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல – வடக்கின் பிரதம செயலாளர் தெரிவிப்பு!

Monday, July 26th, 2021
மக்களுக்கு கடமையாற்றும் போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல என வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பிரதம செயலாளராக இன்றையதினம்... [ மேலும் படிக்க ]