தினசரி செய்திகள்

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வ இரத்தினக்கல் – கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வம்!

Wednesday, July 28th, 2021
இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதியை கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர். வைரத்திற்கடுத்தபடியான கடினம் வாய்ந்த... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சு கோரிக்கை – 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியியை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

இளைஞர் தலைமுறையை புதிய தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கு விசேட நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
அரசாங்கத்தின் பொறுப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இளைஞர் தலைமுறையினர் புதிய தொழில் முயற்சியாளர்களாகவும் வர்த்தகர்களாகவும்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் பணிக்குச் செல்ல தயாராகுங்கள் – அதிபர், ஆசிரியர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் முரண்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இலங்கை -சிங்கப்பூரில் கூட்டு முத்திரை வெளியீடு!

Wednesday, July 28th, 2021
இராஜதந்திர உறவுகளின் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவுத் தபால் முத்திரைகளை வெளியிடுவதானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பெருமளவிலான அரவணைப்பையும் நட்பையும்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படுவதில்லை – யாழ் மாவட்ட செயலகம் குற்றச்சாட்டு!

Tuesday, July 27th, 2021
யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம்  தெரிவித்துள்ளது. தற்போது யாழ் மாவட்டத்திலுள்ள கொரோனா... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் செப்டெம்பர்முதல் ஆரம்பம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021
ஓகஸ்ட் மாதம் நிறைவடையும் போது, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கி முடிக்க முடியுமெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பி செலுத்தப்பட்டது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021
சர்வதேச இறையாண்மை பத்திரம் ஊடாக இலங்கை கடனாக பெற்றுக் கொண்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நேற்று (26) திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Tuesday, July 27th, 2021
கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதற்கு எதிராக குற்றப்புலனாய்வுத்... [ மேலும் படிக்க ]

மீண்டும் அச்சுறுத்தலை நோக்கி நகரும் இலங்கை – எச்சரிக்கை செய்துள்ளார் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன!

Tuesday, July 27th, 2021
இலங்கை கொரோனா அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி மீண்டும் நகர்கின்றதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியை... [ மேலும் படிக்க ]