77 வீத ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – கல்வி அமைச்சர் தகவல்!
Monday, July 26th, 2021
நாட்டில் 77 வீதமான ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சீனா நன்கொடைய வழங்கியுள்ள மேலும் 1.6 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசி நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
இந்த தொகுதி தடுப்பூசிகள் வந்தடைந்தவுடன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சீனோபோர்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு நான் பொறுப்பல்ல -சட்ட மருத்துவர்!
இந்தியா, சீனா ஜப்பான் போன்ற கடன் வழங்கும் நாடுகளுடன் கூடிய விரைவில் ஒப்பந்தம் - ஜனாதிபதி ரணில் விக்ர...
இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்தல் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!
|
|
|


