இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது – இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!
Sunday, September 5th, 2021
இந்தியாவின் லைவ்ப் லைன் (“Lifeline”) திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன்
வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம்... [ மேலும் படிக்க ]


