தினசரி செய்திகள்

குறுகிய காலத்தில் பெருமளவான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை!

Tuesday, October 19th, 2021
குறுகிய காலத்தில் பெருமளவான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திய நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாகத் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே... [ மேலும் படிக்க ]

தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை இறுதித் தீர்மானம் – தொழில்முறை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021
தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொவிட் ஒழிப்புச் செயலணிக்கு கருத்துகள் முன்வைக்கப்படவுள்ளதாகத் தொழில்முறை... [ மேலும் படிக்க ]

போராட்டம் முன்னெடுத்த காலம் தவறானது – அனைவரும் 21 ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Tuesday, October 19th, 2021
அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் வரும் 21 ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும் எனவும் இது யாருக்கும் எதிரான செயற்பாடு அல்ல எனவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு புதிய பாடவிதானம் – சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை!

Tuesday, October 19th, 2021
கிழக்கு மாகாணத்தில் 21 ஆம் திகதி 568 பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியைச் சந்தித்தார் எகிப்து தூதுவர்!

Monday, October 18th, 2021
தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டுப் புறப்படவுள்ள இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் 25 சிறுவர்கள் துஷ்பிரயோகம் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தகவல்!

Monday, October 18th, 2021
நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அவர்களுள் 21 சதவீதமானவர்கள் 5 வயதிற்கு குறைந்தவர்கள் என... [ மேலும் படிக்க ]

ஆண்டு இறுதிவரை பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Monday, October 18th, 2021
இந்த ஆண்டின் இறுதி வரை அத்தியாவசியமற்ற பயணங்களை கட்டுப்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வலியுறுத்தியுள்ளார். அன்றாடம் சுமார் 700... [ மேலும் படிக்க ]

20 ஆம் திகதி புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்த புனித பூமிக்கு இலங்கையிலிருந்து முதல் விமானம்!

Monday, October 18th, 2021
இந்தியாவின் குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளைமறுதினம் (20) திறக்கப்படவுள்ளது. உத்தர மாநிலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடமான... [ மேலும் படிக்க ]

ஒரு கிலோ நெல் 70 ரூபா – நிர்ணய விலை நிர்ணயிக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆலோசனை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Monday, October 18th, 2021
எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லை 70 ரூபாவுக்கு வழங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் ஆரம்பமாவதை உறுதி செய்யுங்கள் – பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமை அலுவலகம் உத்தரவு!

Monday, October 18th, 2021
பாடசாலைகள் ஆரம்பமாவதை உறுதி செய்வதற்கு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் ( OIC ) தமது பங்களிப்பை செய்ய வேண்டும் என்றும், அதிபர்களை சந்தித்த பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறக்க... [ மேலும் படிக்க ]