தினசரி செய்திகள்

வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்துக்கு எம்.பி.களுக்கு மேலதிக நேரத்தை வழங்கத் தீர்மானம்!

Tuesday, November 9th, 2021
2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக நேரத்தை வழங்க பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, வரவு செலவுத்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் வான் பாயும் குளங்கள் ; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Tuesday, November 9th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக வன்னேரிக்குளமும் கனகாம்பிகைக்குளமும் வான் பாய ஆரம்பித்துள்ளதால் தாழ்நிலப் பகுதி மக்களை அவதானமாக... [ மேலும் படிக்க ]

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சந்திப்பு – இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Tuesday, November 9th, 2021
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ஷாலிஹ் இன்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். முன்பதாக இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு மாலைதீவின் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கொட்டித் தீர்க்கும் கனமழை – வெள்ளத்தில் மூழ்குகியது யாழ்ப்பாணம் – பாடசாலைகள் விடுமுறை – இடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவு!

Tuesday, November 9th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் கனமழை தொடரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதி வருமானத்தை ரூபாவாக மாற்றும் புதிய சட்டம் பண அனுப்பல்களில் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது – மத்திய வங்கி அறிவிப்பு!

Tuesday, November 9th, 2021
ஏற்றுமதி வருமானத்தை ரூபாவாக மாற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் நாட்டுக்குப் பல நன்மைகளை ஈட்டித்தரும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனினும், இந்த சட்டம்... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தம் நிகழ்ந்தால் பாதுகாப்பு வழங்க 24 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் – கடற்படை தெரிவிப்பு!

Tuesday, November 9th, 2021
நாட்டில் சீரற்ற காலநிலையினால் இயற்கை அனர்த்தம் நிகழ்ந்தால் அதிலிருந்து பாதுகாப்பு வழங்குவதற்காக கடற்படையின் 24 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

வடக்கின் 5 மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Tuesday, November 9th, 2021
வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற வாநிலை – யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவதை தாமதிக்குமாறு பணிப்பாளர் அறிவிப்பு!

Tuesday, November 9th, 2021
கனமழையின் தாக்கத்தினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்த. சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

கைதடியில் டொல்பின் வாகனம் குடை சாய்ந்தது – 10 இற்கும் அதிகமானோருக்கு காயம்!

Tuesday, November 9th, 2021
யாழ்ப்பாண குடாநாட்டில் கனமழை பொழிந்து வரும் நிலையில் கொழும்புதுறையில் இருந்து பளை நோக்கி பயணித்த டொல்பின் ரக வாகனம் ஒன்று விபத்தக்குள்ளாகியுள்ளது. பெய்துவரும் கன மழையினால்... [ மேலும் படிக்க ]

யாழ்க்காணத்தில் இன்று பாடசாலைகளிற்கு விடுமுறை!

Tuesday, November 9th, 2021
யாழ்.மாவட்டத்தில் இன்று அதிகாலை 200 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதால் யாழ்.மாவட்டப் பாடசாலைகள் இன்று நடைபெறாது என்று வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். அத்துடன் இன்றைய... [ மேலும் படிக்க ]