கிளிநொச்சியில் வான் பாயும் குளங்கள் ; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
Tuesday, November 9th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக வன்னேரிக்குளமும் கனகாம்பிகைக்குளமும் வான் பாய ஆரம்பித்துள்ளதால் தாழ்நிலப் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதிப்பு ஏற்படும் சூழ்நிலைகளில் கிராம சேவையாளர் ஊடாக அல்லது, பாதுகாப்புத் தரப்பினர் ஊடாக பாதுகாப்பை பெற்றுக்கொள்ளுமாறும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலகக் கிண்ண “இருபதுக்கு 20” கிரிக்கெட் போட்டியில் பங்கெடுக்கும் இலங்கை அணிக்கு டக்ளஸ் தேவானந்தா வாழ்...
எரிவாயு பிரச்சினைக்கு அடுத்த வாரம் தீர்வு - அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவிப்பு!
கூட்டமைப்பினருக்கு எதிராக கனடாவில் கடும் எதிர்ப்பு - தலைதெறிக்க ஓடிய சுமந்திரன், சாணக்கியன்!
|
|
|
வடக்கு மாகாணத்தில் ஆவா குழுவின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள்!: பொலிஸ் உயரதிகாரிகள் யாழில் தெரிவி...
சில நாட்களில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை கிடைக்க வாய்ப்பு - மத்திய வங்கி ஆளுநர்...
மின்வெட்டுக் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது - இலங்கை மின்சார சபைக்க...


