சீரற்ற வானிலை – கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – 6 நீர்ப்பாசன குளங்கள் வான்பாய்வதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிப்பு!
Friday, November 26th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மாவட்டத்திலுள்ள 6 நீர்ப்பாசன குளங்கள், வான்பாய்ந்து... [ மேலும் படிக்க ]


