தினசரி செய்திகள்

யாழில் எரிவாயு கொள்வனவுக்காக நீண்ட வரிசையில் மக்கள்!

Friday, January 7th, 2022
யாழ்ப்பாணத்தில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று காலைமுதல் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடிப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி – ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி சந்தர்ப்பம்!

Friday, January 7th, 2022
நடைபெறவுள்ள 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கபளுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று... [ மேலும் படிக்க ]

12 முதல் 15 வயதுடையோருக்கு இன்றுமுதல் தடுப்பூசி!

Friday, January 7th, 2022
நாட்டில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, இன்று வெள்ளிக்கிழமைமுதல் குறித்த வயதுக்குட்பட்ட... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு பந்துல குணவர்தன ஆலோசனை!

Friday, January 7th, 2022
டொலர் பற்றாக்குறை காரணமாக, கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்துக்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிப்பதற்கு, வர்த்தக அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை – இலங்கை சுங்க பிரிவு தகவல்!

Friday, January 7th, 2022
சட்டத்தை மீறி இறக்குமதி செய்யப்பட்டு தமது பொறுப்பில் உள்ள அனைத்து வாகனங்களையும் விடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கான வரவு... [ மேலும் படிக்க ]

சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பான வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் பாடுபடுகின்றோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, January 7th, 2022
சவால்களுக்கு மத்தியிலும் உங்களுக்காக பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் இன்று பாடுபடுகின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சீனா- இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும் – சீனத் தூதுவர்!

Thursday, January 6th, 2022
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு உறுதியாக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங்... [ மேலும் படிக்க ]

கொரோனாவுக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி துறையின் இலக்கை வெற்றிகண்டுள்ளோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, January 6th, 2022
கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி துறையின் இலக்கினை வெற்றி கொள்வதற்கு எமக்கு முடிந்தது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்... [ மேலும் படிக்க ]

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் உள்நுழையத் தடை – விடுதியை விட்டு வெளியேறவும் பணிப்பு!

Thursday, January 6th, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகடி வதையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தின் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Wednesday, January 5th, 2022
இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரிய அளவில்... [ மேலும் படிக்க ]