தினசரி செய்திகள்

அரசியல் யாப்புடன் ஒத்திசையாத சரத்துகளை மாத்திரம் திருத்தி, அரசியல் அமைப்புடன் இசைய செய்து, நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் – உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
விசேட பண்ட - சேவை வரி சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா... [ மேலும் படிக்க ]

வாக்காளராக பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு பேரணி!

Tuesday, February 22nd, 2022
பொதுமக்கள் வாக்காளராக பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 7.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலக... [ மேலும் படிக்க ]

மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் !

Monday, February 21st, 2022
நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுழற்சி முறையில் 2 மணி... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை – நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, February 21st, 2022
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் மறைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் 650 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிப்பு!

Monday, February 21st, 2022
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் இதுவரை சுமார் 650 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் இன்று மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் – பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, February 21st, 2022
இன்றையதினம் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி... [ மேலும் படிக்க ]

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் வெளியீடு!

Monday, February 21st, 2022
அரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் இன்றையதினம் வெளியிடப்படவுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 9,000 கிராம அலுவலர்களுக்கு வெற்றிடம் – நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Monday, February 21st, 2022
நாடளாவிய ரீதியில் 9000 கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாகவும் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்... [ மேலும் படிக்க ]

நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் – மத்திய வங்கி அரச வங்கிகளுக்கு அறிவுறுத்து!

Monday, February 21st, 2022
நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி அரச வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த காலத்தில்... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை – அரசியலமைப்பின் உயர்மட்ட சட்டத்தரணி சுட்டிக்காட்டு!

Monday, February 21st, 2022
தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை என அரசியலமைப்பின் உயர்மட்ட சட்டத்தரணி மனோகர டி சில்வா தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்... [ மேலும் படிக்க ]