தினசரி செய்திகள்

உலகெங்கம் இன்று சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள் – ஈ.பி.டி.பி இணையத்தளமும் வாழ்த்துகிறது!

Tuesday, March 8th, 2022
இன்று சர்வதேச மகளிர் தினமாகும். 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பெரிஸில் உள்ள பெண்கள்... [ மேலும் படிக்க ]

“அவளுக்கு” பெருமை சேர்ப்பதற்கு இருமுறை சிந்திக்க வேண்டாம் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Tuesday, March 8th, 2022
ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும் பாட்டியாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தும் துணிச்சலான பெண்களின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் அனைவருக்கும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் மிகப்பெரிய சிமெந்துத் தொழிற்சாலை உதயம் – புதிய உருக்குத் தொழிற்சாலைக்கும் இலங்கையின் அரச தலைவர்களால் அடிக்கல் நாட்டிவைப்பு!

Tuesday, March 8th, 2022
மாகம்புர லங்கா கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட எமது நாட்டின் மிகப்பெரிய சிமெந்து தொழிற்சாலையான “லங்வா சங்ஸ்தா சிமென்ட் கோப்பரேஷன் (பிரைவெட்) லிமிடெட்” நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு எரிபொருள் – மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவிப்பு!

Monday, March 7th, 2022
இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கைக்கு கச்சா... [ மேலும் படிக்க ]

மாத இறுதி வரை நாட்டிலுள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள்- நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை!

Monday, March 7th, 2022
இன்றுமுதல் மார்ச் 31 ஆம் திகதிவரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் உள்ளுராட்சி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு வயது 5 மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை பரிதாப பலி!

Monday, March 7th, 2022
யாழ்ப்பாணம் கொடிகாமம், மீசாலை வடக்கில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு வயது 5 மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வாகீசன்... [ மேலும் படிக்க ]

மக்களை சோகத்தில் ஆழ்த்திய நடுங்கமுவ ராசா!

Monday, March 7th, 2022
இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று நடுங்கமுவ ராசா தனது 69 ஆவது வயதில் இன்று காலை 5.30 மணியளவில் இந்த யானை உயிரிழந்துள்ளது. தலதா மாளிகையில் நீண்டகாலமாக பணியாற்றிய யானை, வயது... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பம்!

Monday, March 7th, 2022
இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக சகல பாடசாலைகளும் இன்றையதினம் மீள ஆரம்பமாகியுள்ளது. இதற்காக மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் பொருளாதார நெருக்கடிகளை ஆராய வாராந்த பொருளாதார சபையை கூட்டி நாட்டின் நிலைமைகள் குறித்து ஆராய நடவடிக்கை!

Monday, March 7th, 2022
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள், விலை அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகளை அடுத்து மக்களின் நெருக்கடி நிலைமைகள் குறித்து ஆராயவும், பொருளாதார... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கே முன்னுரிமை – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Monday, March 7th, 2022
மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டாலும் பாடசாலை மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்... [ மேலும் படிக்க ]