தினசரி செய்திகள்

எரிசக்தி அமைச்சருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு – எரிபொருள் நிலையங்களுடன் நிகழ்நேரத் தரவுகளைப் பகிரலும் செயலி – அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர்!

Friday, May 27th, 2022
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது எரிசக்தி துறையில் இலங்கை முன்னெடுக்கவுள்ள... [ மேலும் படிக்க ]

அடுத்த சில நாட்களில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் – லாப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!

Friday, May 27th, 2022
அடுத்த சில நாட்களில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட முடியும் என லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வெகபிடிய தெரிவித்துள்ளார். அடுத்த 06... [ மேலும் படிக்க ]

ஜூன் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் கிடைக்கும் – ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Friday, May 27th, 2022
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் தற்போதைய... [ மேலும் படிக்க ]

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராயவுள்ள முன்னாள் படைத்தளபதிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்தார் கோட்டாபய ராஜபக்ஸ!

Friday, May 27th, 2022
மார்ச் 31 ஆம் திகதியில் இருந்து மே 9 ஆம் திகதி வரை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் படைத்தளபதிகள் மூவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

அரசியல் ஆதரவு காரணமாக பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களை நீக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி உத்தரவு!

Friday, May 27th, 2022
அரசியல் ஆதரவு காரணமாக பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களை நீக்குமாறும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் சந்தன... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து இந்தியா – இலங்கை விசேட பேச்சு!

Friday, May 27th, 2022
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்தி இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட,... [ மேலும் படிக்க ]

கூட்டுறவுச் சங்கங்களின் “கோப்பிறஸ்” நிலையங்களூடாக பால்மா விநியோகம்!

Friday, May 27th, 2022
கூட்டுறவுச் சங்கங்களின் "கோப்பிறஸ்" பல்பொருள் விற்பனை நிலையங்களூடாக பால்மாவை விநியோகித்து வருவதாக, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின்... [ மேலும் படிக்க ]

பதவி விலகும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா – எதிர்வரும் முதலாம் திகதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பு!

Thursday, May 26th, 2022
ஜெனரல் ஷவேந்திர சில்வா, எதிர்வரும் 31 ஆம் திகதி, இராணுவ தளபதி பதவியிலிருந்து விலகவுள்ளார் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக ஜெனரல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய இடமிருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் அடுத்த மாத நடுப்பகுதியில் அமுலாகும் – பிரதமர் தெரிவிப்பு!

Thursday, May 26th, 2022
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் அமுலாகும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து ஆறு ஆயிரத்து 420 குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவிப்பு!

Thursday, May 26th, 2022
ஒரு இலட்சத்து ஆறு ஆயிரத்து 420 குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]