தினசரி செய்திகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் – சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சட்டமா அதிபர் அறிவிப்பு!

Saturday, May 28th, 2022
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரும் அரசியலமைப்பின் 21 ஆம் திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ள வேண்டும் என... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை பகுதியில் வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு!

Saturday, May 28th, 2022
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டன. மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தில் இருக்கும் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு!

Saturday, May 28th, 2022
அரசாங்கத்தில் இருக்கும் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய அரசாங்கத்தினால் முடியும் – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நம்பிக்கை!

Saturday, May 28th, 2022
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்  சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று  நாடாளுமன்றத்தில் சந்தித்தார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி தற்போதைய... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயார் – ஜப்பான் அரசாங்கம் அறிவிப்பு!

Saturday, May 28th, 2022
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

கல்வி சீர்திருத்த செயற்பாடு நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, May 28th, 2022
கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டின் விளைவு, பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றும் நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கோட்டா கோ கம தாக்குதல் – முன்னாள் பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

Friday, May 27th, 2022
கடந்த 9 ஆம் திகதி அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலிமுகத்திடலுக்கு அருகாமையிலும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம் – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, May 27th, 2022
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை இன்று வெள்ளிக்கிழமைமுதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர்... [ மேலும் படிக்க ]

பெற்றோல் தரையிறக்கும் பணிகள் ஆரம்பம் – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, May 27th, 2022
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து, பெற்றோலை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது, 20,598 மெட்ரிக்... [ மேலும் படிக்க ]

அண்டை நாடு மட்டுமல்ல நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா அளித்து வருகிறது -. பாரதப் பிரதமர் தெரிவிப்பு!

Friday, May 27th, 2022
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று மாலை... [ மேலும் படிக்க ]