பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம்!
Friday, July 15th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில்
ஜனாதிபதியாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
நேற்றுமுதல் சட்டரீதியாக... [ மேலும் படிக்க ]


