அடுத்த மாதம்முதல் எயார் இந்தியா விமான சேவைகள் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு – சுற்றுலா அதிகார சபை தலைவர் தெரிவிப்பு!
Monday, August 29th, 2022
எயார் இந்தியா விமான சேவை அடுத்த
மாதம்முதல் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்துக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க
உள்ளது.
எயார் இந்தியா விமான சேவை நிறுவனம்
பலாலி சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]


