தினசரி செய்திகள்

அச்சுறுத்தல் இருந்தாலும் பொது மக்கள் சேவை தொடரும் – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

Tuesday, October 27th, 2020
கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காணப்பட்டாலும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் பொது மக்கள் சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பாதுகாப்பு முறைமை முற்றாக மாற்றியமைக்கப்படும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, October 27th, 2020
நாட்டின் பாதுகாப்பு துறையை முற்றாக மாற்றியமைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய ஊதியத்தை வழங்கும் முறையை டிசம்பர் வரை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, October 27th, 2020
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய சம்பளத்தை வழங்கும் முறையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !

Tuesday, October 27th, 2020
நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா தொற்று தொடர்பாக உரிய அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளராக அசேல குணவர்தன நியமனம்!

Tuesday, October 27th, 2020
இலங்கையின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசோல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக பதில் சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய திட்டம் !

Tuesday, October 27th, 2020
கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய திட்டம் இன்று அநுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தைக்... [ மேலும் படிக்க ]

முடக்கல் நிலை அவசியமில்லை – அமைச்சரவை தீர்மானம்!

Tuesday, October 27th, 2020
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவதில்லை என தீர்மானித்துள்ள அமைச்சரவை வழமையான பொருளாதார நடவடிக்கைகள் தொடருவதற்கு அனுமதிப்பது எனவும்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று இலங்கை வருகை!

Tuesday, October 27th, 2020
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நேற்றையதினமும் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – இதுவரை 4 இலட்சத்து 50 ஆயிரத்து பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, October 27th, 2020
இலங்கையில் நேற்றையதினம் மட்டும் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளி வெளியானது!

Monday, October 26th, 2020
2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டுள்ளது. www.ugc.ac.lk என்ற... [ மேலும் படிக்க ]