புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளராக அசேல குணவர்தன நியமனம்!
Tuesday, October 27th, 2020
இலங்கையின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசோல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளரே சேவையில் உள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட வேண்டுமென பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமிக் கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
குற்றச்சாட்டுகள் உரிய விசாரணைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும் - வர்த்...
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலை புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டாம் - நீதிவான்களுக்கு அறிவிப...
எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் -முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ...
|
|
|


