தினசரி செய்திகள்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நீடித்த இடைவெளி அவசியம் – சுகாதார அமைச்சு!

Sunday, November 8th, 2020
நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஒரு மீற்றருக்கு மேல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒன்றரை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை !

Sunday, November 8th, 2020
நாட்டில் மேலும் 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனாவால்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களின் படகுகளை அழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி!

Sunday, November 8th, 2020
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 121 இந்திய மீன்பிடி றோலர் படகுகளையும் அழிப்பதற்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன. யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி திறக்கப்படுகின்றது உள்ளக விளையாட்டரங்கு!

Sunday, November 8th, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டு அரங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. நாட்டில் தற்போது... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் 8 நாட்களில் 14 பேர் உயிரிழப்பு – அதிக மரணங்கள் கொழும்பில் பதிவு!

Sunday, November 8th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில் 34 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த 34 மரணங்களில் இம்மாதத்தில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கடந்த மார்ச்... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கிலிருந்து 71 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

Sunday, November 8th, 2020
மத்திய கிழக்கில் மூன்று நாடுகளிலிருந்து 71 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். அதன்படி ஓமான், மஸ்கட்டிலிருந்து 19 இலங்கையர்கள் ஓமான் ஏயர்லைன்ஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மருந்து வகைகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர்!

Saturday, November 7th, 2020
சிலர் குற்றம் சாட்டும் வகையில் நாட்டில் மருந்து வகைகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரம்!

Saturday, November 7th, 2020
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டு விவாத நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் அங்கம்... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்ற பின்னர் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Saturday, November 7th, 2020
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

கரவெட்டி தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களது தகவல்களை தருமாறு பணிப்பாளர் கேதீஸ்வரன் வசர வேண்டுகோள்!

Saturday, November 7th, 2020
யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தமது விபரங்களை அறியத்தருமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]