தினசரி செய்திகள்

காதி நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Monday, January 25th, 2021
காதி நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் காதி நீதிமன்றங்களின்... [ மேலும் படிக்க ]

வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளை கோருகிறது யாழ் மாவட்ட செயலகம்!

Monday, January 25th, 2021
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படுகிறது வெளிமாவட்டங்களிற்கான தனியார் பேருந்து நிலையம்!

Sunday, January 24th, 2021
யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில்  அமைக்கப்படுள்ள நெடுந்தூர தனியார் பேருந்து நிலையம் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. வெளிமாவட்டங்களிற்கு... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ் தெரிவிப்பு!

Sunday, January 24th, 2021
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதி அல்லது ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

எமது ஆட்சியில் வழங்கிய மாகாண சபைத் தேர்தல் உரிமையைக் கூட நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கவில்லை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பகிரங்க குற்றச்சாட்டு!

Sunday, January 24th, 2021
நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க தமிழ்பேசும் மக்கள் அதிக பங்களிப்பு செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்... [ மேலும் படிக்க ]

நாட்டில் பயங்கரவாத சக்திகள் காணப்படும்வரை பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது – அமைச்சர் சரத்வீரசேகர திட்டவட்டம்!

Sunday, January 24th, 2021
நாட்டில் தீவிரவாத, பயங்கரவாத சக்திகள் காணப்படுகின்ற வரையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வியாழன்முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Sunday, January 24th, 2021
இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் புதன்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

உயிரிழந்த இந்திய மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

Saturday, January 23rd, 2021
இலங்கை கடற்படையின் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலையில் இம்முறை 2500 பேருக்கு பட்டமளிக்க ஏற்பாடு!

Saturday, January 23rd, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம், 25ஆம் திகதிகளில் கொவிட்-19 நிலைமைகளுக்கு ஏற்ப புதிய ஒழுங்குடன் இடம்பெறவுள்ளது. வழமையாக 1,500... [ மேலும் படிக்க ]

இலங்கை 200 ரூபாவை கடந்த அமெரிக்க டொலரின் பெறுமதி!

Saturday, January 23rd, 2021
இலங்கை ரூபாய் மீதான அழுத்தம் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் மேலும்... [ மேலும் படிக்க ]