விரோதங்களை மறந்து மனிதநேயம் மலர்ந்திட குரோதி வருடத்தை வரவேற்போம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Friday, April 12th, 2024
சுயபொருளாதார மேம்பாடும், சமத்துவ சக வாழ்வும், தடைகளற்ற வழிபாடுகளும் எம்தேசமெங்கும் பரவிட பிறந்திருக்கும் குரோதி வருடம் வழி வகை செய்யட்டும், என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது... [ மேலும் படிக்க ]


