சிறப்புச் செய்திகள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யார் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்களோ அவர்களோடு அணிதிரள்வதுதான் சிறந்தது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Monday, May 6th, 2024
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யார் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை  முன்னெடுக்கின்றார்களோ அவர்களோடு அணிதிரள்வதுதான் சரியானது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சல்லி மீன்பிடி இறங்குதுறைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் துரித நடவடிக்கை!

Sunday, May 5th, 2024
திருகோணமலை சல்லியில் உள்ள மீன்பிடி இறங்குதுறைப் பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். குறித்த இறங்குதுறைப் பகுதிக்கு இன்று சென்றிருந்த அமைச்சரைச் சந்திக்க வருகை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் விவகாரம் – யார் இணங்குகிறாரோ அவரது வெற்றிக்காக வாக்களித்து அந்த வெற்றியின் பங்காளிகளாக தமிழ் மக்கள் மாறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, May 5th, 2024
பொதுவேட்பாளர் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக போட்டியிடுபவர்களுடன் எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய... [ மேலும் படிக்க ]

அனைவருக்கும் நன்மை தரக்கூடிய தீர்வு பெற்றுத்தரப்படும் – ஒந்தாச்சிமடத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, May 4th, 2024
ஒந்தாச்சிமடம் மகிழூரில் மீன் வளர்ப்பு பண்ணையாளர்களையும், மீன்பிடியாளர்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது பண்ணையாளர்கள்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஷேட விஜயம் – மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவு!

Saturday, May 4th, 2024
மட்டக்களப்பு கரையாக்கந்தீவு மற்றும் ஓட்டமாவடி, பகுதிகளில் இறால் வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்..... [ மேலும் படிக்க ]

.ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின வாகனப் பேரணிகள் யாழ் மற்றும் சாவகச்சேரியிலிருந்து பேரெழுச்சியுடன் பருத்தித்துறை நோக்கி பயணம்!

Wednesday, May 1st, 2024
இன்று உலக தொழிலாளர் தினமாகும். இந்த தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்றையதினம் (01) தமது மே தின நிகழ்வுகளை பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

பொது மக்களை குறி வைத்து யார் தாக்குதல் நடத்தினாலும் அதை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, April 30th, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பேசப்படுகின்ற சூழலில்,  இரத்தக்கறை படிந்த கடந்த கால வரலாறுகளின் வடுக்களை நான் எண்ணிப் பார்க்கிறேன்,.. ஈவிரக்கமற்று கொன்று பலியாக்கப்பட்ட அப்பாவி... [ மேலும் படிக்க ]

எரிக்சொல் ஹெய்ம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பில் திடீர் சந்திப்பு – இலங்கையின் அரசியல் சூழ்நிலை குறித்து ஆராய்வு!

Tuesday, April 30th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தேசிய சுற்றுச்சூழல் ஆலோசகரும், இலங்கையின் முன்னாள் சமாதானத் தூதுவருமான நோர்வே நாட்டின் பிரதிநிதி... [ மேலும் படிக்க ]

உழைப்பவர் உரிமைகள் வெல்ல, தமிழர் தேசம் தலைநிமிர உறுதி கொள்வோம்! – அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, April 30th, 2024
உழைக்கும் மக்களின் உரத்த உணர்வுகளை உலகிற்கு பிரகடனம் செய்யும் மே நாளில், தமிழர் தேசம் தலைநிமிர - சரியான திசைவழியில் அணி திரள உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பள்ளிப்பருவகால நண்பர்கள் மீண்டும் சந்தித்த தருணம்!

Sunday, April 28th, 2024
........ பாடசாலை நணபர்களும் ஆரம்ப காலங்களில் அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்டவர்களுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திரு. ஜெயதேவன்(தற்போது சமூக பொருளாதார மேம்பாட்டு பணிகளில்... [ மேலும் படிக்க ]