Monthly Archives: May 2026

சீன அதிபரின் கருத்துக்கு முகத்திற்கு நேராக மறுத்த ட்ரம்ப்!

Saturday, May 16th, 2026
ஜி ஜின்பிங் "ஈரான் விவகாரத்தில் நான் உதவுகிறேன்" என்று சொன்னதற்கு, டொனால்ட் ட்ரம்ப் கொடுத்த பதிலடிதான் இப்போது உலக அரசியலில் மிக முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. இலவசமாக எதுவும்... [ மேலும் படிக்க ]

ஈரான் போர் எதிரொலி – பொருளாதாரத்தை பாதுகாக்க செலவுகளைக் குறையுங்கள் –  பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்து!

Saturday, May 16th, 2026
ஈரானில் போர் மூன்றாவது மாதமாக நீடித்து வரும் நிலையில், இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்திய மக்கள் அனைவரும் தங்களது செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென பிரதமர்... [ மேலும் படிக்க ]

அடுத்துவரும் 3 நாள்களுக்கு வடக்கில் கனமழை தொடரும் – பேராசிரியர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Friday, May 15th, 2026
........தற்போது நிலவும் மழையுடனான காலனிலை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை தொடரும் என யாழ் பல்கலக்கழக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவியை  கடத்த முயன்ற இருவர் மட்டக்களப்பில் கைது!

Friday, May 15th, 2026
......மட்டக்களப்பில் பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது. தந்தை ஒருவர் தனது மகளை மேலதிக வகுப்பிற்காக... [ மேலும் படிக்க ]

ஹோர்முஸ் நோக்கிச் செல்லும் பிரான்ஸின் விமானம் தாங்கிக் கப்பல்!

Friday, May 15th, 2026
பிரான்ஸின் “Charles de Gaulle” அணுசக்தி விமானம் தாங்கிக் கப்பல் அரேபியக் கடலை அடைந்து ஹோர்முஸ் நீரிணை நோக்கி முன்னேறுகின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது அமெரிக்கா தலைமையிலான கடற்படை... [ மேலும் படிக்க ]

அரச உத்தியோகத்தரைப் போன்று பணிக்கு செல்லும் முதல்வர் விஜய் – ஆச்சரியத்தில் அதிகாரிகள்!

Friday, May 15th, 2026
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒரு சாதாரண அரச உத்தியோகத்தரைப் போலக் குறித்த நேரத்திற்குப் பணிக்கு வருவது, அரச அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

நெல்லுக்கு மட்டுமன்றி ஏனைய பயிர்ச் செய்கைக்கும் உர மானியம் – கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்!

Friday, May 15th, 2026
......கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆளுகையிலுள்ள குளங்களில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குக் கையளிக்கக் கூடிய குளங்களை மாவட்டச் செயலாளர்கள் ஊடாக அடையாளப்படுத்தி மாவட்ட... [ மேலும் படிக்க ]

சிறுபோக நெல் கொள்வனவு விலையை 120 ரூபாவிலிருந்து அதிகரிக்க வேண்டும் –  கிளி மாவட செயலர் கோரிக்கை!

Friday, May 15th, 2026
......வடக்கின் நெல் அறுவடைக் காலத்தைக் கருத்திற்கொண்டு பொதுவான சுற்றறிக்கைகளில் உள்ள இடர்களைத் தீர்க்கவும், சிறுபோக நெல் கொள்வனவு விலையை 120 ரூபாவிலிருந்து அதிகரிக்கவும், விவசாயிகளின்... [ மேலும் படிக்க ]

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம்  – 30 ஆயிரம் தண்டத்துடன் தளத்தை அகற்ற  பிரதேச சபைக்கும் நீதிமன்று அனுமதி!

Thursday, May 14th, 2026
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் தொடர்பான வழக்கில், கட்டட உரிமையாளருக்கு 30,000 அபராதம் விதித்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவான்... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற அவமதிப்பு –  தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் கடூழியச் சிறை!

Thursday, May 14th, 2026
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி... [ மேலும் படிக்க ]