Monthly Archives: August 2021

தொடர்ந்தும் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 6ஆம் திகதியுடன் நீக்குவதா? நீடிப்பதா? என்பது தொடர்பான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் முத்தையா சிவலிங்கம் காலமானார்!

Tuesday, August 31st, 2021
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், கவிஞருமான முத்துசிவன் என்றழைக்கப்படும் முத்தையா சிவலிங்கம் சுகவீனம் காரணமாக இன்று காலமானார். கோவிட் தொற்று காரணமாகக் கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவத்தின் இறுதி விமானம் வெளியேறியது!

Tuesday, August 31st, 2021
அமெரிக்க இராணுவத்தின் இறுதி விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகரை விட்டு வெளியேறியுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந் விடயம்... [ மேலும் படிக்க ]

சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
கொரோனா தடுப்பூசியை முதற்கட்டமாக, கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரு கோடியே 18 இலட்சத்து 241 பேருக்கு தடுப்பூசி பெற்றுள்ளனர் – தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021
இலங்கையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்றையதினம்வரை ஒரு கோடியே 18 இலட்சத்து 241 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போதுவரை இலங்கையில் ஒரு கோடி இருபத்தி... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்திற்கு – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் - வி தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி 15 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 9 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை – தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் மேலும் 216 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன் இதில் 115 ஆண்களும் 101... [ மேலும் படிக்க ]

சொந்தப் பிரதேசங்களிலேயே தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் – இராணுவத் தளபதி கோரிக்கை!

Tuesday, August 31st, 2021
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவுள்ள பொதுமக்கள் சொந்தப் பிரதேசங்களில் மாத்திரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு  கோரப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொரோனா... [ மேலும் படிக்க ]

தனியார் வைத்தியசாலைகள் தொடர்பான முறைப்பாடுகளை பெற பிரத்தியேக அதிகாரி!

Tuesday, August 31st, 2021
தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும்போது இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனைகள்... [ மேலும் படிக்க ]

85 வீதமான கொரோனா மரணங்கள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே நேர்ந்துள்ளன – சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதிவரை பதிவான 85 வீதமான கொரோனா இறப்புகளில் 6 ஆயிரத்து 985 பேர் அடிப்படை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார... [ மேலும் படிக்க ]