Monthly Archives: October 2019

தபால் மூல வாக்காளர் பெருமக்களுக்கு!

Wednesday, October 30th, 2019
எமது நாட்டின் 7 வது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பானது நாளையும், நாளை மறுதினமும்... [ மேலும் படிக்க ]

அபூபக்கர் அல் பக்டாடியின் சடலம் கடற் பகுதியில்.!

Wednesday, October 30th, 2019
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தினரால் பக்டாடி கொல்லப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

480 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக பெறுவதற்கு அனுமதி!

Wednesday, October 30th, 2019
அமெரிக்க அரசாங்கத்தின் மிலேனியம் சாவால்கள் (Millennium Challenge Corporation) கூட்டுதாபனத்திடம் இருந்து 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக பெறுவது தொடர்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்பித்த... [ மேலும் படிக்க ]

டெனிஸ்: நயோமி ஒசாகா விலகல்!

Wednesday, October 30th, 2019
 உலக டென்னிஸ் ஒழுங்கமைப்பு தொடரின் இறுதி போட்டியில் இருந்து மூன்றாம் நிலை டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாகா வெளியேறியுள்ளார். சென்செனில் நடைபெறவிருந்த இந்த போட்டியில், தோளில்... [ மேலும் படிக்க ]

பிரெக்ஸிட் விவகாரம் – பிரிட்டன் வெளியேறுவதற்கான திகதியில் மாற்றம்!

Wednesday, October 30th, 2019
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான (பிரெக்ஸிட்) திகதியை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கொள்கை அளவில் ஒப்புக்... [ மேலும் படிக்க ]

வர்த்தகர்கள் தொடர்பில் முறையிட புதிய இலக்கம் அறிமுகம்!

Wednesday, October 30th, 2019
சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் அதிக விலைக்கு எரிவாயுவை விற்கும் சமையல் எரிவாயு வர்த்தகர்கள் மீது சோதனை நடத்தி வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிக... [ மேலும் படிக்க ]

ஷாகிப் அல் ஹசன் – அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தடை!

Wednesday, October 30th, 2019
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியது உட்பட மூன்று குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன் இரண்டு... [ மேலும் படிக்க ]

ஸ்டிக்கர்களை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்து!

Wednesday, October 30th, 2019
தனியார் பேரூந்து, முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டிருப்பின் அதனை... [ மேலும் படிக்க ]

ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு!

Wednesday, October 30th, 2019
நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வைத்திய உதவியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் தீர்க்கப்படாத துறைசார் பிரச்சினைகளை... [ மேலும் படிக்க ]

மரண தண்டனையின் இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு!

Wednesday, October 30th, 2019
போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தும் உத்தரவினை உயர் நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரைக்கும் நீடித்து இன்று(29)... [ மேலும் படிக்க ]