ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு!
Wednesday, October 30th, 2019
நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வைத்திய உதவியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் தீர்க்கப்படாத துறைசார் பிரச்சினைகளை முன்வைத்து இவ்வாறு இன்று(30) காலை 8 மணி முதல் 24 மணி நேரத்திற்கு.பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கிணங்க, கதிரியக்க வல்லுநர்கள், மருந்தாளர்கள் மற்றும் பொது வைத்திய பரிசோதகர்கள் உள்ளிட்ட தரங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ உதவியாளர்கள் மற்றும் இடைக்கால மருத்துவ சேவை ஒன்றிணைந்த குழுவின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்
Related posts:
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது - பொலிஸார் அறிவிப்பு!
எதிர்வரும் வியாழக்கிழமைமுதல் புகையிரத சேவைகள் ஆரம்பம் - புகையிரதத் திணைக்களம் அறிவிப்பு!
முன்னணி வங்கிகள் பல விடுத்துள்ள அவசர அறிவித்தல்!
|
|
|


