எதிர்வரும் வியாழக்கிழமைமுதல் புகையிரத சேவைகள் ஆரம்பம் – புகையிரதத் திணைக்களம் அறிவிப்பு!
Monday, October 18th, 2021
மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், வியாழக்கிழமைமுதல் புகையிரதங்கள் மீண்டும் இயக்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 21 ஆம் திகதிமுதல் நாளாந்தம் 128 முதல் 130 புகையிரதங்கள் சேவைகள் இயக்கப்படும் எனவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேநேரம் எக்ஸ்பிரஸ் மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரதங்கள் கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபத்திலிருந்து கொழும்புக்கு இயக்கப்படவுள்ளதாகவும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
குறிகாட்டுவான் துறைக்கு மின்சாரம் வழங்குங்கள் - உள்ளுராட்சி அமைச்சரிடம் நேற்று அப்பகுதி மக்கள் நேரில...
பால் சார்ந்த உற்பத்திகள் தொழில்நுட்ப பயிற்சிநெறி!
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - வடமாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை அனுப்புவதற்கு அமைச்சர் நளின் பெ...
|
|
|
2018 ஆம் ஆண்டு 3 பில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன மின்சார கட்டமைப்பு : மோசடிகள் ஏற்பட்டிருக்கலாம் ...
நாட்டில் உணவு தட்டுப்பாடு இல்லை : பின்னணியில் மாஃபியாவே உள்ளது என அமைச்சர் மஹிந்தானந்த குற்றச்சாட்டு...
வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல - நிதி ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்...


