பால் சார்ந்த உற்பத்திகள் தொழில்நுட்ப பயிற்சிநெறி!
Wednesday, July 18th, 2018
பால் உற்பத்தி செய்யும் பண்ணையாளர்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பால் சார்ந்த உற்பத்திகள் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிநெறி நாளை 19.07.2018 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
பால் உற்பத்தி செய்யும் பண்ணையாளர்கள் அல்லது தங்கள் குடும்ப அங்கத்தவர்கள் யாராவது ஒருவர் மற்றும் இப்பயிற்சி நெறியினை பின்பற்றுவதற்கு விருப்பமுள்ள ஏனையவர்கள் அத்தினத்தில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு பருத்தித்துறை பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி அறிவித்துள்ளார்.
Related posts:
கடந்த 10 வருடங்களில் 27 ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் பலி - யுத்தத்தில் உயிரிழந்தவர்களை விட விபத்துக...
எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் கடனுதவி கோரும் இலங்கை – கலந்துரையாடல்கள் தீவிரமாக இடம்பெறு...
பெறுபேறுகள் குறைவடைந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம் - வைத்தியர்க...
|
|
|


