இலங்கையில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
Saturday, November 25th, 2017
இலங்கையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அவர்களின் எண்ணிக்கை இலட்சத்திற்கு 34.6 வீதம் என உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாகவும் இது 59 வீதம் எனவும் பெண்கள் தற்கொலை செய்து கொள்வது 13.3 வீதம் எனவும் அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இலங்கையும் இரண்டாவது இடத்தில் கயானாவும், மூன்றாவது இடத்தில் மங்கோலியாவும் காணப்படுகின்றது. இதற்குரிய காரணம் தாங்கி கொள்ளும் பலம் குறைவாக இருப்பதே என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சைனோபாம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் 95 % மானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு –...
போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம் - கணனி குற்ற விசாரணைப் பிரிவு தகவல்!
சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலைக்கு விற்பனையாகும் அரிசி விற்பனை - விவசாய அமை...
|
|
|


