Monthly Archives: August 2016

இ. போ.சபைக்கு சொந்தமான பழைய பேருந்துகளை மீள்பாவனைக்கு உட்படுத்த தீர்மானம்!

Tuesday, August 30th, 2016
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 500 பழைய பேருந்துகளை  திருத்தி மீள்பாவனைக்கு உட்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்திய அரசின் நிதி உதவியுடன் ரயில் மற்றும்... [ மேலும் படிக்க ]

செப்டெம்பர் முதலாம் திகதி தேர்தல் இடாப்பினை தயார் செய்வதற்கான இறுதி நடவடிக்கை ஆரம்பம்!

Tuesday, August 30th, 2016
2016 ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பினை தயார் செய்வதற்கான இறுதி நடவடிக்கை செப்டெம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

2050 இல் உலக மக்கள் தொகை 1000 கோடியைத் தாண்டுமாம்!

Tuesday, August 30th, 2016
  இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளின் பங்களிப்புடன் 2050 ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள் தொகை 1000 கோடியை தாண்டும் என உலக மக்கள் தொகை பணியகம் நடத்திய ஆய்வின்மூலம் அறியப்பட்டுள்ளது. உலக மக்கள்... [ மேலும் படிக்க ]

ரியோ ஒலிம்பிக்கில் அணியை நிர்வகிக்க தவறிய கென்ய அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்!

Tuesday, August 30th, 2016
கென்யாவின் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் பொதுச் செயலாளர் மற்றும் துணை தலைவர் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் கென்ய அணியை சரியாக நிர்வகிக்க தவறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று... [ மேலும் படிக்க ]

இலங்கை இனப்பாகுபாடுகளை கையாள்வதில் முன்னேற்றம் கண்டுள்ளது !

Tuesday, August 30th, 2016
இனப்பாகுபாடுகளை கையாள்வதில் இலங்கை அண்மைக்காலமாக சாதகமான முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளதாக ஐ. நா சபையின் இனப்பாகுபாட்டை ஒழிப்பது தொடர்பான குழு தெரிவித்துள்ளது கடந்த 2 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

52 ஆண்டுகாலப் போருக்கு முடிவுகட்டி மலர்ந்தது சமாதானம்!

Tuesday, August 30th, 2016
கொலம்பியாவில் 52 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த போர், நேற்று முதல் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. கொலம்பிய நேரப்படி நேற்று நள்ளிரவு முதல் (இலங்கை நேரப்படி நேற்றுக்... [ மேலும் படிக்க ]

வென்றது பார்சிலோனா!

Tuesday, August 30th, 2016
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரின், இலங்கை நேற்று முடிவடைந்த போட்டியில் பார்சிலோனா வெற்றி பெற்றுள்ளது. அத்லெட்டிகோ பில்பாவோவுடனான... [ மேலும் படிக்க ]

விக்டோரியா அரசியின் கிரீடத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல தடை!

Monday, August 29th, 2016
விக்டோரியா அரசிக்கு சொந்தமான நீலக்கல் மாணிக்கம் மற்றும் வைரம் பதித்த கிரீடம் ஒன்றை ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகத் தடையை பிரிட்டன் அரசு விதித்திருக்கிறது. இதற்கு கேட்கப்படும் 6.5... [ மேலும் படிக்க ]

மரணத்தண்டனையில் இருந்து மீட்கப்பட்ட பெண் நாடுகடத்தல்!

Monday, August 29th, 2016
சவுதி அரேபியாவில் தகாத உறவைக்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கல்லால் எறிந்து கொலை செய்யும் உத்தரவை பெற்று பின்னர் சிறைத்தண்டனை மாத்திரம் விதிக்கப்பட்ட இலங்கை பெண் நாடு... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் துறையை பாடசாலைகளில் மேம்படுத்த பிரதமர் அலுவலகம் நேரடித் தலையீடு!

Monday, August 29th, 2016
பாடசாலை கிரிக்கெட் துறையை மேம்படுத்தும் பொறுப்புக்களை பிரதமர் அலுலகம் கண்காணிக்க தீர்மானித்துள்ளது. இலங்கை பாடசாலை கிரிக்கெட் துறையை மேம்படுத்த இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட... [ மேலும் படிக்க ]