Monthly Archives: June 2016

சக்கரங்கள் கழன்று பேருந்து விபத்து!

Thursday, June 30th, 2016
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரைச் சொகுசு பஸ் ஒன்றின் பின்சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 9.30 அளவில் புத்தளம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க விசாவைப்பெற  சமூக வலைத்தள விபரங்களும் தேவை!

Thursday, June 30th, 2016
அமெரிக்கா செல்வதற்கான விசா விண்ணப்பிக்கும் போது, மற்ற முக்கிய ஆவணங்கள் , தகவல்களோடு, இணையத்தில் அவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தள விபரங்களையும் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

உலகில் மிகப் பெரிய வைரக்கலை ஏலத்தில் விற்க முடியவில்லை!

Thursday, June 30th, 2016
லண்டனில் நேற்று நடைபெற்ற ஏல விற்பனையில் உலகில் மிகப் பெரிய வைரக்கல்லை விற்பனை செய்ய முடியாது போயுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய வைரக்கல் என கருதப்படும் லாரோனா என்று பெயரிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

துன்னாலையில் கோஷ்டி மோதல்! நால்வர் வைத்தியசாலையில்!

Thursday, June 30th, 2016
யாழ். வடமராட்சி, துன்னாலை கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக... [ மேலும் படிக்க ]

ஐ.தே.கட்சியின் உறுப்பினரானார் சரத் பொன்சேகா!

Thursday, June 30th, 2016
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும்  – நீதிபதி இளஞ்செழியன்!

Thursday, June 30th, 2016
மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது மேலும் மோசமான குற்றமாகும். எனவே, பாடசாலை மாணவிகள் மீது... [ மேலும் படிக்க ]

வித்தியாவின் ஊரிலுள்ள குடும்பங்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிவான் பணிப்பு!

Thursday, June 30th, 2016
படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியான வித்தியா வாழ்ந்த கிராம சேவகர் பிரிவிலுள்ள குடும்பங்களின் விபரங்கள் தொடர்பான பூரண அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்கவேண்டும் என... [ மேலும் படிக்க ]

அதி சொகுசு மாளிகை பெற்றுக்கொள்ளும் சம்பந்தன்!

Thursday, June 30th, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா சம்பந்தனுக்காக வீடுகளைத் அரசாங்கம் தேடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை இரா.சம்பந்தனுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி வைக்க  பேரணி!

Thursday, June 30th, 2016
யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த பேரணி இன்று(30) காலை யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை! புதியவகை வைரஸ் பரவும் அபாயம்!

Thursday, June 30th, 2016
இலங்கைத் தீவு முழுவதும் புதிய வகையான வைரஸ் நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். டெங்கு தொற்று நிலைமையுடன் இன்ஃபுளுவென்சா AH1N1... [ மேலும் படிக்க ]