வட கொரியாவில் வெள்ளப்பெருக்கால் 15 பேர் மாயம், 44 ஆயிரத்திற்கு மேலானோர் வீடிழப்பு!
Sunday, September 4th, 2016
ஹாம்ங்யோங் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 15 பேரை காணவில்லை. 44 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வீடிழந்துள்ளனர் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
துமென் நதியின் அருகில்... [ மேலும் படிக்க ]


