வெளிநாட்டு செய்திகள்

சீனாவுக்கு தென் கொரியா எதிர்ப்பு!

Tuesday, October 11th, 2016
தென் கொரிய கடற்படைக்கும் சீன மீன்பிடி படகுகளுக்கும் நடந்த சமீபத்திய மோதலை தொடர்ந்து, சீனாவுக்கு எதிராக அதிகாரப்பூர்வ எதிர்ப்பை தென் கொரியா பதிவுசெய்துள்ளது. சீன மீன்பிடி படகு ஒன்று... [ மேலும் படிக்க ]

ஆயுள் தண்டனை கைதிக்கு உயரிய மனித உரிமை விருது!

Tuesday, October 11th, 2016
சீனாவின் சிறைச்சாலை ஒன்றில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பொருளாதாரப் பேராசிரியர் இல்ஹாம் டோக்திக்கு எட்டு முன்னிலை மனித உரிமை அமைப்புக்களின் குழுவினரால்  வழங்கப்படுகின்ற... [ மேலும் படிக்க ]

சாக்ஷி மீது பல கோடி ரூபாய் மோசடி வழக்கு?

Tuesday, October 11th, 2016
இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் மனைவி சாஷி மீது பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி டெல்லி பொலிசார் அவர் மீது மூன்று விதாமான குற்றங்களில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு ஏழு வினாடிகளுக்கு ஒரு இளவயது திருமணம் நடைபெறுகின்றது – Save the Children!  

Tuesday, October 11th, 2016
உலகம் முழுவதும், ஒவ்வொரு ஏழு வினாடிகளுக்கும் பதினைந்து வயதிற்குக் கீழ் உள்ள ஒரு சிறுமிக்குத் திருமணம் நடைபெறுவதாக  'சேவ் தி சில்ட்ரன்' (Save the Children ) என்ற தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

பிரேசிலில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட மூவர் சுட்டுக் கொலை!

Tuesday, October 11th, 2016
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள செல்வந்த பகுதிகளில் சிலவற்றில் மக்களிடையே அச்சத்தை உண்டாக்கிய துப்பாக்கி சூட்டில், குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும்... [ மேலும் படிக்க ]

இரு பொருளாதார நிபுணர்களுக்கு நோபல் பரிசு!

Tuesday, October 11th, 2016
பிரித்தானியாவில் பிறந்த ஒலிவர் ஹார்ட் மற்றும் பின்லாந்தின் பெக்ட் ஹோம்ஸ்ட்ரோமிற்கு பொருளாதாரத்திற்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள், அரசாங்கங்கள் மற்றும் வணிகம்... [ மேலும் படிக்க ]

மியன்மாரின் பங்களாதேஷ் எல்லையை ஒட்டி இராணுவம் குவிப்பு!

Tuesday, October 11th, 2016
மியன்மார் தனது பங்களாதேஷ் எல்லையை ஒட்டிய முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியத்திற்கு இராணுவத்தை அனுப்பியுள்ளதோடு அங்கு நான்கு பொலிஸாரை கொலை செய்த ஆயுததாரிகளை பிடிக்க தீவிர தேடுதலை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க கப்பல் மீது ஏவுகணை வீச்சு!

Tuesday, October 11th, 2016
யெமன் கடற்பகுதியில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க போர் கப்பல் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரு ஏவுகணை தாக்குதல்கள் தவறி நீரில் விழுந்ததாக பெண்டகன் தெரிவித்துள்ளது. யெமனின்... [ மேலும் படிக்க ]

எண்ணெய் விலையை உயர்த்தும் முயற்சிக்கு ஆதரவு தரத் தயார்: ரஷ்ய அதிபர் புதின்!

Tuesday, October 11th, 2016
எண்ணெய் விலைகளை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தியில் உச்சவரம்பை விதிக்க தான் ஆதரவு தரத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். துருக்கியில் நடைபெற்ற எரிபொருள் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

ஏமனில் போர் குற்றப் புலனாய்வை மேற்கொள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் கோரிக்கை!

Tuesday, October 11th, 2016
கடந்த பத்து நாட்களில் 370 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஏமனில் பொது மக்கள் பலியாவதில் திடீர் அதிகரிப்பு காணப்படுவதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையர், செய்த் ராத் அல்ஹுசேன்... [ மேலும் படிக்க ]