வெளிநாட்டு செய்திகள்

நியூஸிலாந்தைத் தாக்கிய சுனாமி…!

Monday, November 14th, 2016
நியூஸிலாந்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சி பகுதியிலிருந்து சுமார் 95... [ மேலும் படிக்க ]

ஐரோப்பாவிலிருந்து விலகும் டொனால்ட் டரம்ப்! கடுமையாக எச்சரிக்கும் நேட்டோ!

Monday, November 14th, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனித்து செயற்பட விரும்புவது குறித்து நேட்டோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. டொனால்ட்... [ மேலும் படிக்க ]

இந்திய நாணயத்தாள்களை இலங்கையில் மாற்றலாமா?

Monday, November 14th, 2016
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபா, 1000 ரூபா நாணயத்தாள்களை செல்லுபடியற்றவையாக அறிவித்ததையடுத்து, இலங்கையில் இந்த நாணயத் தாள்களை வைத்திருக்கும் பெருமளவானோர் நெருக்கடிகளைச்... [ மேலும் படிக்க ]

ஒரு டொலர் சம்பளமேனும் வேண்டாம்! – டொனால்ட் ட்ரம்ப்!

Saturday, November 12th, 2016
தற்போது உலகம் எங்கும் டொனால்ட் ட்ரம்ப் அலை வீசிக் கொண்டிருக்கிறது.பெரும் சர்ச்சைக்குரிய நபர் ஒருவர் உலக வல்லாதிக சக்தியாக திகழும் அமெரிக்காவின் ஜனாதிபதினாது பலருக்கும்... [ மேலும் படிக்க ]

ஒபாமாவை சந்திக்கச் சென்ற டிரம்ப்பின் விமானத்துக்கு தண்ணீர் மரியாதை!

Saturday, November 12th, 2016
அதிபர் ஒபாமாவை சந்திக்கச் சென்ற டொனால்ட் டிரம்ப்பின் விமானத்துக்கு நியூயார்க் விமான நிலையத்தில் கிடைத்த ‘வாட்டர் கேனான் சல்யூட்’ மரியாதை தொடர்பான செய்திகள்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி விற்றவர் மீது வழக்கு தொடர ஜெர்மனி ஆய்வு!

Saturday, November 12th, 2016
கடந்த ஜூலை மாதத்தில் ஒன்பது பேரை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை 18 வயது இளைஞருக்கு விற்பனை செய்ததற்காக ஜெர்மனியிலுள்ள ஓர் ஆயுத விற்பனையாளரிடம் விசாரணை நடைபெற்று... [ மேலும் படிக்க ]

சைப்பிரஸை ஒன்றிணைக்கும் முயற்றியில் முன்னேற்றம்!

Saturday, November 12th, 2016
இரண்டாக பிளவுண்டிருக்கும் மத்தியதரைக் கடல் தீவான சைப்பிரஸை மீண்டும் ஒன்றிணைக்கும் நோக்கில் நடைபெறும் பேச்சுவார்த்தை முக்கிய முன்னேற்றம் கண்டிருப்பதாக,... [ மேலும் படிக்க ]

ஒபாமாவின் கொள்கையை கடைபிடிக்க போவதாக டிரம்ப் அறிவிப்பு!

Saturday, November 12th, 2016
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஒபாமா அமுல்படுத்திய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கொள்கை அடிப்படை அம்சங்களை அப்படியே கடைபிடிக்க இருப்பதாக... [ மேலும் படிக்க ]

உலோக வர்த்தகத்தில் 16 சதவிகிதம் உயர்வை கண்டது செம்பு!

Saturday, November 12th, 2016
கடந்த தசாப்தங்களிலே இல்லாத அளவில் மிகப்பெரிய விலை அதிகரிப்பை நோக்கி செம்பின் விலை சென்று கொண்டிருக்கிறது. இலண்டன் உலோக வர்த்தக சந்தையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக சரிவில் இருந்த... [ மேலும் படிக்க ]

முன்னாள் தலைமை வழக்கறிஞர் மீது 1,500க்கும் அதிகமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு!

Saturday, November 12th, 2016
சீன சூதாட்ட பிரதேசமான மக்காவ்வின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஒருவர் மீது 1,500க்கும் மேற்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிகார... [ மேலும் படிக்க ]