வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்கா – வடகொரியாவிற்கிடையில் 02வது உச்சிமாநாடு!

Thursday, January 24th, 2019
அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையிலான இரண்டாவது உச்சிமாநாட்டை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியளவில் நடத்துவதற்கு இருதரப்பும் தீர்மானித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மீண்டும் லசா காய்ச்சல் – 16 பேர் உயிரிழப்பு!

Wednesday, January 23rd, 2019
நைஜீரியாவில் வேகமாக பரவி வரும் புதிய லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கிய லசா... [ மேலும் படிக்க ]

2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து – 11 பேர் உயிரிழப்பு!

Tuesday, January 22nd, 2019
ரஷ்யாவுடன் இணைந்த கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்ய மீட்பு படையினர் விரைந்து சென்றனர். 2... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் பேருந்து, டீசல் லொரி நேருக்கு நேர் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு!

Tuesday, January 22nd, 2019
பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானில் பேருந்து ஒன்றின் மீது டீசல் லொரி மோதி தீப்பிடித்த விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பேருந்தில் சுமார் 40... [ மேலும் படிக்க ]

சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Tuesday, January 22nd, 2019
இந்தோனேசியாவின் சும்பா தீவில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு... [ மேலும் படிக்க ]

மீண்டும் டிரம்ப் – கிம் சந்திப்பு!

Tuesday, January 22nd, 2019
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் இடையேயான சந்திப்பு ஒன்று பெப்ரவரி மாத இறுதியில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் நடந்த... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் பாரிய தாக்குதல் – 100 பேர் பலி!

Tuesday, January 22nd, 2019
ஆப்கானிஸ்தானின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வரும் இராணுவம் மற்றும் பொலிஸாரை கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த... [ மேலும் படிக்க ]

 ‘BOO’ இதயம் வெடித்து உயிரிழப்பு!

Monday, January 21st, 2019
உலகின் அழகான நாய் என்ற பெயரை பெற்ற ‘Boo’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய் இதயம் வெடித்து உயிரிழந்தது. அமெரிக்காவை சேர்ந்த இந்த நாய் கின்னஸ் சாதனை பெற்று சமூக... [ மேலும் படிக்க ]

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Monday, January 21st, 2019
தென் அமெரிக்க நாடான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 02 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் அமெரிக்க நாடுகளில்... [ மேலும் படிக்க ]

5000 பேர் படுகொலை!! பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம் முழு உலகிற்கும் முன்னுதாரணம் – ஜனாதிபதி மைத்திரி வரவேற்பு!

Saturday, January 19th, 2019
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம் முழு உலகிற்கும் முன்னுதாரணம் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நீங்கள் போதைப்பொருளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]